Wednesday, August 19, 2020

விண்மீன்கள் by Vidhya Nivash

 விண்ணைத்தாண்டி  வருவாயா விண்மீனே!

நானும் உன்னை தொட வருகிறேன் ..

தூங்கிகொண்டிருந்த  என்னை எழுப்பிவிட்டார்கள் .

நான் எழுதி ஆகின வருடங்கள்  பல,

எழுத்துக்கள் கூட மறந்து விட்டன சில,

ஆனால் என்றும் மறக்காது என்

நினைவுகளும் ,கனவுகளும். 

இதோ வருகிறேன் உன்னை பிடிக்க ..

விண்ணைத்தாண்டி எட்டி பிடிக்க 

பட்டாம்பூச்சி போல் பறந்து வருகிறேன்,  

இந்த ஏணிப்படிகளில் நான் எடுத்து வைக்கும்  முதல் அடி.

                                                    என்றும் அன்புடன்  ,

                                                                      வித்யா நிவாஸ்.

                                                                      

 

18 comments:

  1. பல நூறு படிகள் ஏற வாழ்த்துகள்... பல விண்மீன்கள் உங்களை தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அருணா😊

      Delete
  2. விண்மீனுக்கும் வித்யாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

    தாஹிரா பானு

    ReplyDelete
  3. அருமை வித்யா. வாழ்த்துக்கள்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...