விண்ணைத்தாண்டி வருவாயா விண்மீனே!
நானும் உன்னை தொட வருகிறேன் ..
தூங்கிகொண்டிருந்த என்னை எழுப்பிவிட்டார்கள் .
நான் எழுதி ஆகின வருடங்கள் பல,
எழுத்துக்கள் கூட மறந்து விட்டன சில,
ஆனால் என்றும் மறக்காது என்
நினைவுகளும் ,கனவுகளும்.
இதோ வருகிறேன் உன்னை பிடிக்க ..
விண்ணைத்தாண்டி எட்டி பிடிக்க
பட்டாம்பூச்சி போல் பறந்து வருகிறேன்,
இந்த ஏணிப்படிகளில் நான் எடுத்து வைக்கும் முதல் அடி.
என்றும் அன்புடன் ,
வித்யா நிவாஸ்.

பல நூறு படிகள் ஏற வாழ்த்துகள்... பல விண்மீன்கள் உங்களை தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி அருணா😊
Deleteவிண்மீனுக்கும் வித்யாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteதாஹிரா பானு
நன்றி தாஹிரா😊
DeleteI love ❤️ dear
ReplyDeleteThank you dear
DeleteBeautiful vidhya...
ReplyDeletethank you Ayesha 😊
Deleteஅருமை வித்யா. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி😊
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி கீதா
DeleteSuperb
ReplyDeleteThank you
ReplyDeleteSuper
ReplyDeleteThank you
ReplyDeleteVery nice😍
ReplyDeleteThank you Sudha
ReplyDelete