Thursday, September 19, 2024

வலியது எது ? By Veena Shankar

 


வலியது எது?


மெய்யும் மெய்யும் சேர்வது மட்டுமே அல்ல காதல் 

மெய்யில் மெய் கொண்டு இணைவதே காதல்

சொல்லில் சொல் வைத்து சொல்வதல்ல வாழ்வு

சொல்லும் சொல்லும்படி கொள்வதே வாழ்வு

மனமும் மனமும் பிணைவது அல்ல சிறப்பு

மனமும் மணமாய் அடைக்கலமாவதே மதிப்பு

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...