Friday, September 6, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


தெரிந்தவை யாவும் கையில் அடக்கமாய்

தெரியாதவை யாவும் மண்ணில் பொக்கிஷமாய்


ஆளத் தெரிந்தால் மட்டுமே பலன் உண்டு பொக்கிஷத்திற்கு

ஆளத் தெரியாவிட்டாலும் உண்டு அழகு படிப்பதில்


பல வடிவங்கள் உண்டு இன்று அறிவை ஆள

அதையும் ஆள, வேண்டும் புத்தகம் என்ற ஒன்று


விரைவில் வசமாகும் எதுவும் இந்நாளில்

ஆனால் புத்தகம் மட்டுமே என்றும்

வசமாகும் நம்மிடம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...