Thursday, September 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


தெறிக்கவிட்டன துளிகள் கோப்பையினின்று 

தெரியாத ஒன்று தெரிந்ததை நினைத்து

கொப்பளிக்கும் மனமும் இப்படித்தான் ஆற்றாமை கொள்ளாமல்

தெறிக்கவிடும் 

வார்த்தைகளை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...