மணவாழ்வில் பயணத்தை அலங்கரிக்க
மணமேடை மட்டுமே ஓர் இடம்,
அதற்கு முன் தானோ இந்த அலங்கார அணிவகுப்பு
ஜோடிகளிடையே
கரம் பிடிக்கும் முன்
மனம் பிடித்திட ஓர் வாசல்
இங்கே
அமைத்தது புகைப்பட தொகுப்பு என்ற பெயரில்
சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்ட பின்
கரமும் குரலும் உயராமல்
காக்க வேண்டியது அவர்கள் இருவருமே

No comments:
Post a Comment