Friday, September 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


பிளவுபட்ட இதயங்கள் இங்கே ஒளடத்திற்காக காத்திருக்க

அதையும் ரசிக்க நினைக்கும் மனமே

உனக்கும் இதயம் பிளவுப்பட்டதா? 

வலியின் அருமை அனுபவிப்பவனுக்கே உண்டு

மருந்தை விட்டு ஆற்றாவிட்டாலும் 

மாயமாய் மறைந்து விடு இங்கிருந்து

பிளந்தது பிளவுப்பட்டதாகவே இருக்கட்டும்

மேலும் ஏற்படுத்த வேண்டாம் பிளவை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...