Wednesday, April 3, 2024

படமும் கருத்தும் by Veena Shankar





இரு மரங்களுக்கு இடையே கொண்ட ஓர் இதயம்,

உதயமானது வானத்து நிலவும். ஆங்கே

அவைகளின் காதல் வெற்றி பெற


 வருவதும் போவதும் எங்கே?

வருடலும் எட்டி நிற்பதும் எங்கே?

வளமும் தவறும் எங்கே?

வாழ்வும் தாழ்வும் எங்கே?

எல்லாம் இந்த பூமியிலே!

பசுமை கொள்ளும் மரமும்

நீலக் கடலின் குளுமையும்

வெண்மை பூத்த நிலவும்

கொள்ளை கொள்ளும் மனதை

தனிமையிலும் சேர்கையிலும்


 ஒ(ண்)ன்றினால் மற்றொன்றா?


இ(ருட்)ரண்டினால் வே(ரொ)றொன்றா?


காற்றடைக்க, நீரடைக்க, 

வேரூன்ற நின்றது

உயிரடிக்கிய மரம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...