Friday, March 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 உடலில் கொண்ட ரணம் மறையும் எளிதில், மனதால் எழுதியது தீராது


 அடுத்தவரின் செயலில்லாமல் இது சாத்தியமில்லை

ஆண் மீது உள்ள பாறையும்

அவன் கரம் பற்றும் யுவதியும் 

அவள் கரம் பறிக்கும் பாம்பும்


பிடி தளர்ந்தால் வாழ்வு இல்லை

கடி இறுகினால் வாழ்வு இல்லை

சுமை கொண்ட போதும்

வாழவும் வாழ்க்கை தரவும் ஏங்கும் மனது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...