Friday, April 19, 2024

ஆமையும் சிந்தனையும் by winmeengal

 


Slow steady winner

- Ramalakshmi 


 Yeah.....I am a free bird.

 Eleutheromania

Freedom to fly

-Valarmathy


 நான் வந்துவிட்டேன்... வழிவிடுங்க

 ஆமையானலும் மலை பெரும் மலை பொறுமையடா

 வந்தார் சென்றார் என்றில்லை வென்றார் என்று சொல்லடா

 தலைநிமிர்ந்து செல்லடா தன்நம்பிக்கையை வெல்லும் என்று சொல்லடா

 ஆள் பெரிதல்ல ஆளுமையே நிலைக்கும்

 தூக்குங்க அம்மா நடக்க முடியலா😊

 கௌண்டமணி குரல்ல, 

அய்யோ காப்பாத்துங்க யாரோ பிரியாணி சாப்பிடற அவசரத்துல இந்த குழுவில் தூக்கி போட்டு போய்டாங்க.

- Vidhya


 ஆமையா? ஆளுமைக்கு அடையாளமா?

 புறப்பட்டது தலைமை

 கல்லும் மண்ணும் கடலும் என் பாதை

என் ஓடே வீடு

வாடகை கிடையாது முன் பணம் தேவையில்லை😂

- Veena


 Ayyo ..Enna yaaravathu Kaapathunga ...ennaiyum vote poda solli thookittu Poga varaanga 😂😂😂

Nethe ivanga kooda poyi ..inikku evening varai vaanathil paranthutte irunthiruntha innum naalaa irunthu irukkume 🤭😂😂

- Kiruthika 


How could something so small carry such a big bundle of cuteness?😍😍

It's reverse Boat pose....Yayyh

- Divya 


(1) நான் பறக்கிறேனே மம்மி💓


(2) மறுபடியும் எனக்குப் பிடிச்ச போன்டாவா??😋

(பந்தியை நோக்கிப் படையெடுக்கும் ஆமைக் குட்டி🤩)


(3) இது என்ன யோகா pose சொல்லுங்க பார்ப்போம்??🤓


(4) Here I come Dubai… to meet your prince 🤴

- Akhiladevi 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...