Monday, November 18, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


Veena Shankar: காலம் மாறும் போது

பகைமையும் மாறும்

தோழமை கொஞ்சும்

தவறில்லை உண்மை அன்பில்

ஏதும் தவறாய் இல்லாத வரை


வலியவனும் வலிய வருவான் எளியவனி டம் நட்பு கொள்ள

எளியவனின் சிறு நிறையையும் பார்த்து


வலியவன் எளியவன் இடத்து நல் உறவு போதும் வலிமையாய்

 Veena Shankar: தஞ்சம் கொள்ள நுகர்ந்த நாசியல்ல இது

புன்னகை பூக்க

நட்பு தொடர  

ஒன்றி வாழ

எதிரியை அழிக்க

மதி இணைய

பூத்த இணை இது

வினையின் விடை காண என்றும்

இதுவே ஓர் விதை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...