Thursday, November 14, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


Kiruthika: 

உங்களுக்கு -

பிடித்தவர்கள் செய்யும்

வேலை பற்றி உங்களுக்கு புரிய வில்லை என்றாலும் பரவா இல்லை...!..


நீங்கள் புகழ கூட வேண்டாம்...

Atleast 

இகழாது இருங்கள்..!.


Always remember -

உடைந்த கண்ணாடியை 

என்னதான் ஒட்டினாலும்..

மறுபடி முன்பு போல ஆகாது ..!..


 Akhila: வசை பாடும் மனிதரை ஒதுக்கி… 

இகழும் உலகை தள்ளி வைத்து…

துள்ளி வா மனமே…!

அகிலம் பெரியது!!!!

Veena Shankar: யாருக்காக இந்த

 வண்ணம் கொண்டாள் ?

தனக்குள்ளும் தூரிகையிலும்


யாருக்காக மாற்றம் கொண்டாள்?

மனதாலும் மெய்யாலும்

 

யாருக்காக எண்ணம் கொண்டாள்?

மாற்றத்தாலும் மறதியாலும்

Vidhya: ஓவியம் தீட்ட வந்த

 காரிகை இங்கே ஓவியம்

 ஆனாள்!

ஓவியம் மட்டுமே விலைக்கு

காரிகை அல்ல!

 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...