Sunday, November 10, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


Akhila: புயலும் அவளே.. 

அமைதியும் அவளே! 👧

 Veena Shankar: அழகான முகமும்


அமைதியான கண்களும்


அருவியோ? அலையோயென்ற

ஆக்டோபஸ் கூந்தலும்   


அமிர்தமாக இதழ்களும்


அகலமான இமைகளும்

 

அளவான நாசியும் 


அலங்கார கொண்டையும்

 

அரசியின் மகுடமும்


அகக்கண்கள் பேசவும்


அர்த்தமுள்ள வடிவங்களும்


ஆருயிருக்கு செழிப்பும்


அகங்காரம் கொள்ள

 தூண்டுதே


அதிசயிக்கும் மனமும்

ஓவியம் என்ற கலையில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...