Tuesday, November 19, 2024

படமும் கருத்தும் by Shanmugapriya

 


பூமியின் பாரத்தை விட 

நம் மனதில் அடர்த்தியில்லா 

சோகமே ஈரேழு லோகத்தை 

விட எடை கூடியது 


"இதுவும் கடந்து போகும்"

 

---பிரியா



உலகத்தில் பூத்த பூக்கள் 

எல்லாம் உன் போல் அழகில்லை 

என் வாகனத்தில் 

ஆண்ட்ரோமெடா சென்று 

அங்கிருக்கும் பூக்களை 

ஆராய்ந்து

 கொண்டிருக்கின்றேன்



--பிரியா

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...