தோட்டத்து பூக்கள் அத்தனையும் சங்கமம்
ஓர் வண்டியிலே
பாரம் தாங்கும் அதுவும் அழகே
கொய்பவர் எவரோ
விற்பவர் எவரோ
சூடுபவரும் எவரோ
சூடிக் கொள்பவரும் எவரோ
ரசிப்பவரும் எவரோ
மகுழ்பவரும் எவரோ
எதுவும் கண் முன்னே நிழல் கூட காட்டது
எவரின் செயல் எவருக்கும் தெரியாது
புன்னகையை விரும்புவது அல்லாமல்

No comments:
Post a Comment