Friday, November 15, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


Akhila: இவள் சாவி அவனிடம்🤦‍♂️

அவன் சாவி இவளிடம்🦸‍♀️

இருவரின் சாவியோ குழந்தைகளிடம் 🧑‍🧑‍🧒‍🧒🧑‍🧑‍🧒

 Veena Shankar: வீடு இரண்டாவது கையில் இருக்கும் சாவிகள் இரண்டாவதால்

 Veena Shankar: பிரிந்த மனத்தையும் சிதைந்த வீட்டையும் சேர்ப்பது மன்னிப்பு என்ற திறவுகோலே

 Veena Shankar: சாவிகள் இரண்டு என்றாலும் ஓர் பூட்டே,

வீட்டு வாயிலின் முன்

சிதைந்த இல்லம் சேர

சாவிகள் இரண்டும் தேவையே 

தனியாய் இருந்தாலும் திறக்கும் சாமர்த்தியம் இல்லத்தை சிதைத்து

 Veena Shankar: ஆணின் இயலாமை

இடுப்பில் தஞ்சம் இரு சாவிகளாய்

Veena Shankar: பிரிந்த மனத்தையும் சிதைந்த வீட்டையும் சேர்ப்பது மன்னிப்பு என்ற திறவுகோலே


சாவிகள் இரண்டு என்றாலும் ஓர் பூட்டே,

வீட்டு வாயிலின் முன்

சிதைந்த இல்லம் சேர

சாவிகள் இரண்டும் தேவையே 

தனியாய் இருந்தாலும் திறக்கும் சாமர்த்தியம் இல்லத்தை சிதைத்து


தனி வீடு தனி ராஜ்ஜியம்

தனி திறவுகோல்

தனி திறமை

சேர்ந்து கூட வாழும் 

மனம் ஒன்றுபட்டால்

Vidhya:

அவளும் அவனும்

சாவியும் வீடும்

மண்ணும் பொன்னும்

முன்னும் பின்னும்

அதுவும் இதுவும்

எதுவும் சரிசமம் 

நம் முன்னே

பார்போருக்கு விரிசல்

நமக்கோ புரிதல்,

அன்பின் தேடல்!




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...