Monday, November 4, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


அவளும் பிரசவிக்கிறாள்!

சின்னஞ்சிறு வித்தில் பூமியை காக்கும் தாய்!

பல் உயிர் காக்கும் காந்தள் அவள்!

தான் சுமக்கா பல உயிருக்கு காலந்தோறும் அடைக்கலம்!

தன்னை அள்ளிஅணைக்க இரு கைகள் போதது. ஆனால் ஓர் மனம் போதும் மரம் போன்ற மனிதனில் பூப்பூக்க!

ஒரு துளி மழைநீரில் அடைக்காத்து ,பூப்பூத்து,காய்வைத்து ,பழம் தந்து வான் கொண்ட கொடை மீண்டும் பூக்கும் மழையாக மண்ணில்...

 

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...