Thursday, November 14, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


Shanmugapriya: 

சிறைபிடித்த இதயத்தை

படத்தில் கூட பார்க்க 

விரும்பாத என் புலன்


புத்தரை எழுப்புங்கள் 

உலகெங்கும் போதிமரம் நட!!!!


--பிரியா

Kiruthika: 

பூட்டிய ...

அவளே...

ஒரு நாள் நிச்சயம் திறப்பாள் ...!...

தன் -

தன்னமிக்கையால் ...

சுய எழுச்சியால்...

திறன் கூட்டலால்...

தேடலின் பலனால்...!...


Akhila :

இதயம் 

திறக்கத்தான்...

லேசாகும்...!.


பறக்கும் -

பாரமும்...!..


Vidhya :

சாவியை கையில்

 வைத்துக்கொண்டே சிறையில்

 மாட்டிய அவலம்!

சிறைகளை உள்ளடக்கிய இதயம்

 இங்கே இரும்பு சிறைக்குள்

 மாட்டியது ஏன்?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...