Wednesday, November 6, 2024

இது யார் இதயம் by Veena Shankar

 


இது யார் இதயம்?


ஆணின் இதயமாய் இருக்காது

அவன் இதயத்திற்கு கூண்டும் 

அவசியமில்லை

பூட்டவும் தேவை இல்லை 

நண்பர்களுடன் பகிர்வதால்

பெண்ணின் இதயம் மட்டுமே மனம் என்னும் கூண்டில்

அடைபடும்

கூண்டில் அடைத்த பின்னும்

அதில் பூட்டை போட்டு

பூட்டிக் கொண்டாள் அவள்

இதனால் தான் என்னவோ பல பெண்களின் இதயம்

திறக்காமலும் 

பரிமாறப்பட முடியாமலும் தவிக்கிறது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...