Thursday, November 7, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


 பார்த்தவுடனே உள்ளும் புறமும் புன்னகைப்பூத்த படம்,யாரின் கற்பனையோ தெரியவில்லை! அற்புதம்..

பல போரட்டாத்தின் முன்,நாம் என்ற எண்ணத்தில், கண்கள் கலக்க,மனம் புன்னகைப்பூக்க உருவான நம்பிக்கை,வாழ்வின் மகிழ்ச்சி!

இணைந்த கரங்கள்,இணைந்த மனம் இவற்றின் கூட்டணியில் பூத்த புன்னகை!

அள்ள அள்ள குறையா அன்பு!

போர்க்களத்தில் பூக்கும் அன்பு!

பிரிவின் வலி இங்கே மெழுகாக உருக அதன் வெளிச்சத்தில் உதித்த சூரியன்!

இது போதுமே ! இந்த துணை வேண்டுமே! இவ்வுலகை,எவ்வுலகையும் வெல்ல!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...