பேசா இறைவனை விட பேசும் மனிதனின் மௌனம் இங்கே அழகு
பேசாதவனின் விருப்பம் அதுவென்றால் எதுவும் சாத்தியமே
படைத்தவனின் எண்ணம் போல்
தான் நம் வாழ்க்கை
அவன் சுருதியின் ஏற்ற இறக்கமே
நம் உயர்வு தாழ்வு
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
எப்போதும் அழகு அல்ல மௌனம்
ReplyDeleteவேண்டிய இடத்தில் மௌனம் அழகு தான்
Deleteஅழகுனு மௌனம் தொடர்ந்தால் எங்கும் சாதகம் அல்ல.பாதமே ஏற்படும்.அழகே ஆபத்து.இதுல அழகான மௌனம் பேராபத்து.
ReplyDelete