Tuesday, December 5, 2023

பூட்டிற்கே பூட்டு by Veena Shankar

 


மனம் திறக்கும் பூட்டிற்கு வலியில்லை

மனம் தாங்கும் பூட்டிற்கோ வேறு வழியில்லை

 சாவியில்லா பூட்டு பாரத்தை தாங்க மட்டுமே

சாவி தொலைந்த பூட்டு தன்னிலை மறந்தது.

தொலைந்து போன பூட்டின் சாவியும்

 அதன் பயன் அறிந்தே அமையும்

சாவியில்லா மரப் பூட்டு என்றும் கண்காட்சிக்கே

சாவி தொலைந்ததால் பூட்டின் பய(ண) (னு)ம் தடைபட்டது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...