Thursday, December 7, 2023

பூட்டுகே பூட்டு by Vidhya Nivash

 


பூட்டுகே பூட்டு போடுவது காதலா?

 இருவரின் ஒத்த சிந்தனைகள்

 பூட்டிக்கொண்டு நெடுக வருவது

 காதலா? மனமென்னும் ஆசை பூட்டை

 திறந்த காதல், கட்டுப்பட்ட பின் உள்ளே

 வைத்து பூட்டுவது காதலா?மீண்டும்

 பூட்டுகள் திறந்தால் எங்கே போகும்

 காதல்?அறுபதில் மீண்டும்

 பூட்டிக்கொள்ள துடிக்கும் காதல்

 ஆனால் உடல் பூட்டிக்கொள்ளும்

 தன்னைத்தானே! அது வரை தள்ளி

 போடாமல் நித்தம் கொள்வோம்

 காதலை ! வெல்வோம் சாவியை!



4 comments:

  1. உண்மை வித்யா. அருமை

    ReplyDelete
  2. வித்யா இந்த தலைப்பை பார்த்த உடனே திருநெல்வேலிக்கு அல்வா வா அதுதான் ஃபர்ஸ்ட் ஞாபகம் வந்தது நல்ல எழுதி இருக்கீங்க நன்று

    ReplyDelete
  3. நன்றி சின்னா😄

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...