இன்றைய வான் ஓவியம் சொல்லும் செதி..
அலை அலையாக போகும் கடலில் காலையில் மூழ்க தோணுதே.
பெரிய விமானம் விட்டு சென்ற புகை மண்டலமோ.
நீண்ட கூந்தலை விரித்து கடலில்
நீந்தும் பெண்ணோ.
பஞ்சு மிட்டாயை யாரோ காற்றில் தூவி சென்றனரோ.
வரி வரியாய் ஓடும் நீல மணற்
பாலைவனமோ..
கண்ணை கடத்திய காட்சி அலைகள்.

தூரிகை இல்லா வானின் அழகு வெண்ணிற ஓவியம்
ReplyDeleteநன்றி வீணா
Deleteகலக்கல் வித்யா
ReplyDeleteஎன்னுள்ளவள் குளித்த
ReplyDeleteதுளிகளை மேகம்
தன் தாகத்தை
தீர்த்துக் கொண்டு
அத்துளிகளை
முடுச்சவிழ்க்காமல்
அங்கேயே
வைத்துக் கொண்டது
---சின்னா
நன்றி சின்னா அழகு
ReplyDelete