பால்யமும் வயோதிகமாகும் சுதந்திரமில்லாமல் கயிற்றில் கட்டப்பட்டிருந்தால்
இந்த கயிறு இறுக இறுக பிளவு உண்டு ஓர்நாள்
பிடியை தளர்த்த வழி செய்யுங்கள் நான் மாறுவதற்குள்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment