Friday, December 1, 2023

நித்திரை by Veena Shankar

 


நித்திரை


உடல் அசதியை கொல்லும் நித்திரை


வாழ்வை மறக்கவும் செய்யும் நித்திரை


சில நேரம் நடிக்கவும் சொல்லும்

 நித்திரை


பல நேரம் ஆற்றலும் தரும் நித்திரை


மன வலியை போக்க கிடைக்கும்

 நித்திரை


வழி பிறக்கவும் உதவும் நித்திரை


பேறு பெற்றவனுக்கு மட்டுமே

 கொள்வான்

 நித்திரை


சிலருக்கு கனவாய் மாறும் நித்திரை


ஆனால் கனவை காண செய்வதும்

 நித்திரை


கனவிலும் அரசனாவான் அதை

 தருவிப்பதும்

 நித்திரை


நித்திரை எனும் திரையை

 விலக்கினால் 

நித்தம் தரும் பிரச்சனை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...