Saturday, December 9, 2023

பார்த்ததில் ரசித்தது by Vidhya Nivash

 


ஒருவரின் கற்பனை வானம் அளவு பெரியது. நொடி பொழுதில் தோன்றும் எண்ணம் அதை அடையும் போது உருவத்தில் சிறிதானாலும் அதன் மகிழ்ச்சி வானை எட்டும் அளவு பெரியது.கண்ணும், வாயும் போதும் ஓர் உயிரற்ற பொருள் இங்கே உயிருள்ள ஜீவனாக சிரிக்கிறது.

மகளின் கைவண்ணத்தில் முளைத்த அழகு.கீழே கண்ணாடி மேலே வானம் எங்கிருந்து? மடிக்கணினியின் திரையில் இருந்து .ஓன்றை உருவாக்கி அதை அழகாக படைக்கும் விதம் இன்றைய தலைமுறையினரிடம் நாம் கற்க வேண்டியது.பிடித்ததை செய்யும் போது பொறுமை தானாக வருகிறது. விரும்பியதை அடையும் வரை அது தொடர்கிறது.

2 comments:

  1. முற்றிலும் உண்மை வித்யா. அடையும் வரை காக்கும் பொறுமை. உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...