பல.
எப்பேர்பட்ட கற்பனை தன்னை ஒரு இயந்திரமாக்கி அது ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் தன்னை தானே படிக்கும் பெண்ணின் மனம்.
மூளையும் மனமும் முட்டி மோதிக்கொள்ள பெண்ணெண்ற புத்தகத்தில் விடை தேடும் விரல்கள்.
ஒரு பக்கம் உளிக்கொண்டு செதுக்க மறுப்பக்கம் எழுது கோல் கொண்டு உருவாகும் வரலாறு.
ஓரே நேரத்தில் இரு படைப்பு ஒன்று வலியில் பிறக்கும் மற்றொன்று கிடைக்கும் வழியில் பிறக்கும்.

அருமையான கடை வரிகள் வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete