Saturday, July 8, 2023

ஆட்டுகுட்டி by Veena Shankar

 


ஆட்டுகுட்டியின் தாயிடமிருந்தே களவாண்ட பாலை புட்டியில் சேய்க்கு புகட்டும் சிறுமி

வெள்ளையில் வெள்ளை மனங்கள்

நான்கு கால்களுக்கு இரண்டு கால்களின் தேவை

ஓடும் குருதி சிவப்பென்பதால் வெள்ளை ஆடை பூட்டிய சிறு தேவதையும் தாயாகிறாள். பிறரிடத்தில் பரிவு கொள்ள தாய்மை மட்டுமே நிர்ப்பந்தம் இல்லை.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...