Saturday, July 1, 2023

காத்திரு by Vidhya Nivash

 


வலிகள் தரும் பாடத்தை விட

நினைவுகள் சுகமானது..

பழகிய இடங்களை சேரும் போது

இருக்கும் இடங்கள் கால்களை

 இழுக்கிறது..

பாசத்தின் பிடியில் மனங்கள்

 இருக்கும் போது..

வீட்டின் ஜன்னல் அழுவதுக்கூட

 கேட்கும்.. 

மீண்டும் வருவேன் காத்திரு எனக்காக

 காத்திருக்கும் உள்ளங்களை

 காணப்போகிறேன்...


2 comments:

  1. நானும் காத்திருக்கிறேன் உங்கள் அடுத்த கருத்திற்காக. அருமை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...