Tuesday, July 4, 2023

இதென்ன விந்தை by Vidhya Nivash


 அடை மழையில் வீடே மிதக்க சிறு

 படகுகள் வந்து ஏற்றிச்சென்ற காட்சி

 கண்ணில் நிற்க. இங்கே மிதக்கும்

 சிறு படகு உல்லாச வீடுகள்.

 மனிதனின் விந்தை உலகில்

 அமைதியை தேடி தண்ணீரின் நடுவே

 மிதக்கும் தீவு போல் ஒர் உலகு. கூட்ட

 நெரிசல் இல்லை, வாகன சத்தம்

 இல்லை தன்னந்தனியாக தண்ணீரில்

 மிதப்பதில் ஒரு போகமோ.. 

பழமையை தேடிச்செல்லும் புதுமை!

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...