Thursday, July 6, 2023

அடிக்க துடிக்க by Vidhya Nivash

எப்போது பள்ளி முடியும் என்று

 கண்கள் தேட நகர்கிறது

 மணித்துளிகள் பனித்துளிகள் போல

கால்கள் பந்தை அடிக்க துடிக்க 

மைதானம்  துள்ளிக்குதித்து ஓடும்

 பிஞ்சு கால்களுக்கு ஏங்க எங்கே

 எங்கே முடியும் என அங்கே தொடங்க

 காத்திருக்கும் கொண்டாட்டம் ..

மணி அடிக்க துடிக்கும் கால்கள்!




 

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...