Thursday, July 13, 2023

தனிமை by Veena Shankar

 


தனிமையால் விளை (வீழ்) ந்த வாழ்வு


தனிமையானதால் பைத்தியமா?


பைத்தியமானதால் புலம்பலா?


புலம்புவதால் ஆதங்கமா?


ஆதங்கத்தால் 

வெறுப்பா?


வெறுப்பினால் மிருகமா?


மிருகமானதால் ஆக்ரோஷமா?


ஆக்ரோஷத்தினால் தண்டனையா?


தண்டனையால் குரோதமா?


குரோதத்தால் தனிமையா?

6 comments:

  1. அருமை சகோ

    தனிமையின் வெறுமை கொடியது
    அந்த வெறுமையை
    நாம் தான் இயல் இசை நாடகம்
    கொண்டு நிரப்ப வேண்டும்

    ReplyDelete
  2. என்னோட கொசுறு உங்களுக்கு

    ReplyDelete
  3. காலையில் உன் சிந்தை
    கண்ணம்மா
    என் மண்டையில்
    ஓடுதடி கண்ணம்மா

    பார்க்கும் பகல் எல்லம்
    கண்ணம்மா
    உன் போல் காட்சி தெரியுதடி
    கண்ணம்மா

    வாங்கும் மூச்சினிலே
    கண்ணம்மா
    உன் வாசம் தோன்றுதடி
    கண்ணம்மா

    சோற்று பருக்கை எல்லாம்
    கண்ணம்மா
    உன் முகம் தோன்றி மறையுதடி
    கண்ணம்மா

    ஆற்றில் குளிக்கையிலே
    கண்ணம்மா
    உன் தேகம் தெரியுதாடி
    கண்ணம்மா

    தூங்கும் வேலையெல்லாம்
    கண்ணம்மா
    கண்கள் ஏக்கம் கொள்ளுதடி
    கண்ணம்மா

    (கண்ணம்மாவை பாரதியிடம்
    கடன் வாங்கி எழுதியது நானும் கவியாக)

    ----சின்னா

    ReplyDelete
    Replies
    1. கண்ணம்மா என்றும் கனியம்மா. . அருமை சகோதரரே

      Delete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...