Sunday, July 16, 2023

பற்றுதல் by Veena Shankar

 


படர இடம் கிடைத்தால் கல் என்ன ?

 கடவுள் என்ன? வாழ்க்கை தொடர

 பற்றுதல் வேண்டும் மண்ணும் வேரும்

 போலே


வழியும் உண்டோ உயரத்தை தொட,

அரணும் உண்டோ உயிர் காக்க,

ஈரமும் உண்டோ பசுமை வளர்க்க,

உச்சியும் உண்டோ வானத்தை அளக்க

4 comments:

  1. புத்தர் என்றால் சும்மாவா
    ஓரறிவு ஜீவிக்கு கூட
    அவரை பற்றாமல்
    போகுமா என்ன

    ReplyDelete
  2. படமும் அழகு
    உங்கள் வார்த்தையும் அழகு
    வீணா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...