வலிகள் தரும் பாடத்தை விட
நினைவுகள் சுகமானது..
பழகிய இடங்களை சேரும் போது
இருக்கும் இடங்கள் கால்களை
இழுக்கிறது..
பாசத்தின் பிடியில் மனங்கள்
இருக்கும் போது..
வீட்டின் ஜன்னல் அழுவதுக்கூட
கேட்கும்..
மீண்டும் வருவேன் காத்திரு எனக்காக
காத்திருக்கும் உள்ளங்களை
காணப்போகிறேன்...

நானும் காத்திருக்கிறேன் உங்கள் அடுத்த கருத்திற்காக. அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete