Sunday, July 2, 2023

வான் போக்குவரத்து by Vidhya Nivash

 


அடேயப்பா..

சிட்டுக்குருவிகளை விட வேகமாக ஒரு

நிமிடத்திற்கு ஒன்று விதம் பறக்கிறதே


வேட்டுக்காரர் கையில் எடுத்து விடும்

 வேட்டுகள் போல் நிமிடத்திற்கு ஒன்று

 யார் விடுவிக்க வானில் பறக்கிறது

 இவை


சாலையில் தான் வேலைப்பளு அதிகம்

 என்று இங்கு வந்தால் உட்காருக்கூட

 முடியவில்லையே எங்கு தான்

 பறப்பார்களோ.. அட நில்லுப்பா என்று

 விசில் ஊத பறக்கும் விமானம்..


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...