Saturday, July 22, 2023

தென்னையில் ஓர் கானம் by Vidhya Nivash

 


அழகே அழகு உன் குரல் என்னை தட்டி

 எழுப்பியது. எட்டி பார்க்கும் தூரத்தில் நீ

 உன்னை முதன்முறையாக

 பார்க்கிறேன்.உன் பெயர் கொஞ்சம்

 சொல்லி செல்.மீண்டும் வந்தால்

 சொல்  காத்திருக்கிறேன்.. உன்

 வருகைக்காக சோலை எங்கும் காவல்

 போட்டு காத்திருக்கிறேன்.அதெப்படி

 உங்களுக்கு மட்டும் தெரியும் கனிந்த

 பழம். பாதி தின்று மீதி விட்டு

 செல்கிறாய் யாருக்காக காவலுக்கு

 இருப்பவருக்காகவா?

2 comments:

  1. நகைச்சுவை பதிவு. யார் அது? என்ற குழப்பத்தோடு. அணில்?

    ReplyDelete
  2. இல்லை.ஒரு சின்ன பறவை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...