Monday, July 3, 2023

எங்கே போனாய் by Vidhya Nivash

 


முடிவுப்போல் தெரிந்தாய் எங்கே

 தொடக்கம் என்று தேட சில நேரத்தில்

 வளர்ந்தாய் .இது என்ன ஜாலம் என்று

 பார்க்க மேகத்தின் கண்ணாம்ப்பூச்சி

 ஆட்டத்தில் மறைந்தாய் .நீ தான்

 வந்தாய் எங்கே கொண்டுபோனாய்

 மழையை ...உன்னை கண்ட

 மகிழ்ச்சியில் திளைக்க மாயமாக

 போன மழையால் சிறு ஏமாற்றம் .

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...