எப்போது பள்ளி முடியும் என்று
கண்கள் தேட நகர்கிறது
மணித்துளிகள் பனித்துளிகள் போல
கால்கள் பந்தை அடிக்க துடிக்க
மைதானம் துள்ளிக்குதித்து ஓடும்
பிஞ்சு கால்களுக்கு ஏங்க எங்கே
எங்கே முடியும் என அங்கே தொடங்க
காத்திருக்கும் கொண்டாட்டம் ..
மணி அடிக்க துடிக்கும் கால்கள்!

Super
ReplyDeleteThank you Veena
ReplyDelete