Saturday, December 2, 2023

சிந்தனை துளிகள் by Veena Shankar

 


பொறாமை கொள்வதால் குணத்தில்

 நட்டம் 

அதை மாற்றிக் கொள்ளவே நாட்டம்


எவருக்கும் துன்பம் என்பது ஓர் கட்டம்

அதை 

 மனதில் வளர்த்தால் பொங்குமே

 காட்டம்


வாழ்க்கை என்பது ஒரு வட்டம்

அதை 

மகிழ்வாய் ஏற்றால் வாராது வாட்டம்


பகுத்தறிவு கொண்டு சிறப்பதே திட்டம் 

அதை

தொடர்ந்து மலர வைப்பதே தோட்டம்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...