Friday, December 1, 2023

இது என்ன ஜாலம் by Vidhya Nivash

 


இது என்ன ஜாலமோ இமைகள் மூடி

 திறக்கும் நொடியில் இந்த நிலாவும்

 கண் சிமிட்டுதே. மேகங்கள் வந்து

 இமையாக பொன்நிற நிலா கண்

 சிமிட்டி ,மூடி விளையாடுதே .ஓர் அடி

 நகர்ந்தால் கூட கண்மூடி வித்தையை

 இழப்பேனே என நின்ற கால்கள்,

 இமைக்கொட்டாமல் படம் எடுத்த

 கண்கள்.தினம் தினம் தரும் இன்ப

 விளையாட்டை ரசிக்காமல் பணம்

 கொடுத்து மின்விளக்கின் அடியில்

 நேரத்தை கழித்தோமே..

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...