Tuesday, December 19, 2023

வான் ஓவியம் by Vidhya Nivash

 


இன்றைய  வான் ஓவியம் சொல்லும் செதி.. 

அலை அலையாக போகும் கடலில் காலையில் மூழ்க தோணுதே.  

பெரிய விமானம் விட்டு சென்ற புகை மண்டலமோ.

நீண்ட கூந்தலை விரித்து கடலில்

 நீந்தும் பெண்ணோ.

 பஞ்சு மிட்டாயை யாரோ காற்றில் தூவி சென்றனரோ.

வரி வரியாய் ஓடும் நீல மணற்

 பாலைவனமோ..

கண்ணை கடத்திய காட்சி அலைகள்.


5 comments:

  1. தூரிகை இல்லா வானின் அழகு வெண்ணிற ஓவியம்

    ReplyDelete
  2. கலக்கல் வித்யா

    ReplyDelete
  3. என்னுள்ளவள் குளித்த
    துளிகளை மேகம்
    தன் தாகத்தை
    தீர்த்துக் கொண்டு
    அத்துளிகளை
    முடுச்சவிழ்க்காமல்
    அங்கேயே
    வைத்துக் கொண்டது

    ---சின்னா

    ReplyDelete
  4. நன்றி சின்னா அழகு

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...