Monday, December 4, 2023

தஞ்சம் by Vidhya Nivash

 


தஞ்சம் என்று எண்ணி

 தண்டவாளத்தில்  பதுங்கியிருக்கோ,

 இல்லை ரயில் வரும் தூரத்தை காதை

 வைத்து கேட்கிறதோ இல்லை,

 பொல்லாத கூட்டத்தை கண்டு

 நடுங்கியதோ..எதுவாகிலும்

 கண்டிப்பாக ரயிலின் ஓசை,

 தண்டவாளத்தின் அதிர்வு

 கண்டிப்பாக விழிக்க செய்து,விலக

 செய்யும் என்ற நம்பிக்கை.

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...