ஒருவரின் கற்பனை வானம் அளவு பெரியது. நொடி பொழுதில் தோன்றும் எண்ணம் அதை அடையும் போது உருவத்தில் சிறிதானாலும் அதன் மகிழ்ச்சி வானை எட்டும் அளவு பெரியது.கண்ணும், வாயும் போதும் ஓர் உயிரற்ற பொருள் இங்கே உயிருள்ள ஜீவனாக சிரிக்கிறது.
மகளின் கைவண்ணத்தில் முளைத்த அழகு.கீழே கண்ணாடி மேலே வானம் எங்கிருந்து? மடிக்கணினியின் திரையில் இருந்து .ஓன்றை உருவாக்கி அதை அழகாக படைக்கும் விதம் இன்றைய தலைமுறையினரிடம் நாம் கற்க வேண்டியது.பிடித்ததை செய்யும் போது பொறுமை தானாக வருகிறது. விரும்பியதை அடையும் வரை அது தொடர்கிறது.

முற்றிலும் உண்மை வித்யா. அடையும் வரை காக்கும் பொறுமை. உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete