எத்தனை அழகான இயற்கையின்
படைப்பு ஓர் உயிர் இர் உடல்
என்பார்கள். இங்கே ஒட்டி பிறந்த
இரட்டை குழந்தை போல் நரம்புகள்
பிரிக்க ஒட்டிய ஓர் இலை.இருவரும்
சரி பாதி யாரும் வந்து பிரிக்க முடியாத
படைப்பு.அந்த இன்பத்தின்
வெளிப்பாடாக மலர்ந்த
மலர்கள்.பச்சை வண்ணத்தில் வைத்த
திருஷ்டி பொட்டு போல் வெள்ளை
மலர்கள் பூத்துக்குலுங்குது.யார்
கையிலும் அகப்படாமல்
படைத்தவனுக்காக
காத்திருக்கின்றன ஒற்றை மலர்கள்.

மலரும் அழகு, மலரை வர்ணித்த வார்த்தைகளும் அழகு
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete