புதைகுழியில் நிம்மதி பெறவோ இந்த பணம்?
நீ யாரென்று தெரியாமல் புதையும் இடத்தில் கொண்டுசெல்லும் செல்வமும் வீண் தானே?
புதைக்கவும் எரிக்கவும் பணம் வேண்டுமென்ற கவலையில் சேர்த்த செல்வமும் இதுவோ ?
கொட்டி கொடுத்தாலும் கிடைப்பது அரிது இந்த மானிட வாழ்வும் மரணமும், காலனின் முடிவு அன்றி
நீ இறைத்த பணத்தை பிறருக்கு இரைக்காக கூட கொடுக்காமல் கொண்டு செல்வதும் இறையோ?

நன்று சகோ
ReplyDeleteநன்றி
Delete