Tuesday, December 5, 2023

பரிசு by Vidhya Nivash

 


நானே பரிசு என்று சொன்னதற்கு இப்படியா நல்ல வேளை பெட்டிக்குள் அடைக்கவில்லை.

கொஞ்சம் இந்த முடிச்சை கழட்டி விடுங்க மூச்சு முட்டுது..

பிடிச்சு வைத்த மைதா மாவு அடுத்த முறை சொன்ன பரோட்டா தான்..

கலைஞனின் கைவண்ணம் நிஜத்தை மிஞ்சுது,

கஞ்சதனமில்லா அழகு இங்கே கெஞ்சுது, கொஞ்சுது..

பாவம் இந்த பிள்ளை என்று கிள்ள தோணுது..


4 comments:

  1. புதிய சிந்தனையோடு வித்யா

    ReplyDelete
  2. சூப்பர் மா..கஞ்சத்தனம் இல்லா அழகு கெஞ்சுது ..கொஞ்சுது..👌👌👌

    ReplyDelete
  3. நன்றி கிருத்திகா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...