நானே பரிசு என்று சொன்னதற்கு இப்படியா நல்ல வேளை பெட்டிக்குள் அடைக்கவில்லை.
கொஞ்சம் இந்த முடிச்சை கழட்டி விடுங்க மூச்சு முட்டுது..
பிடிச்சு வைத்த மைதா மாவு அடுத்த முறை சொன்ன பரோட்டா தான்..
கலைஞனின் கைவண்ணம் நிஜத்தை மிஞ்சுது,
கஞ்சதனமில்லா அழகு இங்கே கெஞ்சுது, கொஞ்சுது..
பாவம் இந்த பிள்ளை என்று கிள்ள தோணுது..

புதிய சிந்தனையோடு வித்யா
ReplyDeleteநன்றி வீணா
Deleteசூப்பர் மா..கஞ்சத்தனம் இல்லா அழகு கெஞ்சுது ..கொஞ்சுது..👌👌👌
ReplyDeleteநன்றி கிருத்திகா
ReplyDelete