Thursday, September 21, 2023

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் by Veena Shankar

 


ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்


நம் அறியாமை விலக்க 

தன் ஆற்றலை கொடுத்து

நம்மை இணைக்கும் ஜீவன்

தன் ஈடுபாட்டை

நமக்கு உணர்த்தி

தன் ஊண் துறந்து

நம் எதிர்காலத்திற்கு

 ஏணி போல் நின்று 

ஏறி மிதித்தாலும் தாங்கும் இதயம் போல்

தன் ஐம்புலன்களையும் பணயமாக்கி 

நமக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டும் 

ஓர் உயிரும் ஆசிரியர்களே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...