Saturday, September 30, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


பூனை பிடிப்பது வால் என்றாலும் படம்

 எடுப்பது உடலை சுருட்டும் பாம்பு


ஒன்றின் விளையாட்டு

 மற்றொன்றிற்கு மரண பயம்,

 எதிரியின் வலிமை தெரியும் வரை


 படம் சொல்கிறது பாடம், படம் எடுக்கும்

 பாம்பிற்கும் தடம் தெரியாமல் நடக்கும்

 பூனைக்கும் மறைந்து தாக்குவது

 கூடாது அவன் எதிரியேயானாலும்


 தவிப்பும் தவிர்ப்பும் கொள்ளும்

 நெஞ்சம் தளிர்க்கும் பிறர்

 வேதனையால்

4 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...